ஜோதிடம்

Today Rasi Palan 21st November 2019: Daily Astrology in Tamil – இன்றைய ராசிபலன் (21 நவம்பர்): துலாம் ராசிக்கு மாற்றங்களால் முன்னேற்றம் உண்டு

Samayam Tamil | Updated:

இன்றைய ராசி பலன்கள் (21 நவம்பர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.

​மேஷ ராசி

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகளால் மன நிம்மதி அடைவீர்கள். உடல்நலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது வரும். ஆராய்ச்சித் துறையில் படித்துக் கொண்டிருப்பவர்கள் எதிர்பார்த்த காரியங்கள் சற்று தாமதம் ஆகலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும்.

புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் எதிர்காலத்திற்கான சேமிப்புகளை திட்டமிடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். தங்களது உத்தியோகங்களை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். தொழில்துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

Also Read: சந்திராஷ்டமம் என்றால் என்ன? – அந்த நாளில் பயம் தேவையா?

​ரிஷப ராசி

நண்பர்களுக்கு இன்று முன்னேற்றமான நாள் ஆகும். குலதெய்வ வழிபாடு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள். நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படு.ம் கல்வியில் மேல் நிலையை அடைவீர்கள் பொருளாதாரத்தில் வெற்றி கிடைக்கும்.

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

Also Read: நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறதா?

​மிதுன ராசி

ஆரம்பக் கல்வியில் இருப்பவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். ஆராய்ச்சித் துறை சார்ந்த உயர் கல்வியை படித்து கொண்டிருப்பவர்களுக்கும் வெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். இவைகளை பயன்படுத்தி கொள்ளவும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறம்பட செய்து கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். நண்பர்களுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

பெண்களுக்கு தாங்கள் பிறந்த வீடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும் ஒற்றுமை தவழும். உடல் நலம் சீராக இருந்துவரும்.

​கடக ராசி

சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்புஉடையதாக இருக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் உண்டாகும். படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் முயற்சி வெற்றியடைந்து பயணத்தை மேற்கொள்வதற்கு சரியான நாள் ஆகும். இது தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.

பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்கும் குடும்பங்கள் தங்கள் விருப்பம் நிறைவேறப் பெறுவார்கள். இரண்டாவது திருமணத்தை எதிர்நோக்கியுள்ள நேயர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

திருமண தடை நீங்க மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எளிய பரிகாரம்

​சிம்ம ராசி

நாள் சிறந்த நாளாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆதாயம் அடையப் பெற்றேன். போட்டித்தேர்வுகள் வங்கித் தேர்வுகள் போன்றவற்றை சந்திக்க தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும்.

உங்கள் படிப்பு நன்முறையில் மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு தாங்கள் பிறந்த வீடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆகி வெற்றியை நோக்கிச் செல்லும்.

சிலர் வீடு கட்டுவது வாங்குவது போன்ற எதிர்கால சேமிப்பை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள் இவைகளின் வெற்றி உண்டாகும். படிப்பை முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசுத்துறை வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.

வெளிநாடு செல்லும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண சூழ்நிலையை படிப்பதற்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிது தாமதம் ஆகலாம்.

​​கன்னி ராசி

அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். செய்து கொண்டிருப்பவர்களுக்கு நண்பர்கள் வழியில் இருந்து நிதி உதவிகள் கிடைக்க வாய்ப்பு தொழில் முயற்சிக்கு பக்கபலமாக உங்கள் நண்பர் வட்டாரம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

ஒரு சில சமயங்களில் திடீரென கூறப்பட்டு விட வாய்ப்புண்டு என்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்கவும். பொறுத்தார் பூமியாள்வார் என்பதை மனதில் நிறுத்தவும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வெளிநாட்டு கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். தங்கள் வழிகாட்டிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

ஒரு சிலருக்கு படிக்கும்போதே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இன்று இன்று உருவாகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் .நெருக்கமான நண்பர்கள் பிரிந்து சென்றவர்கள். போன்றவர்களுக்கு இடையில் இருந்து வந்த பல பிரச்சினைகளை தீர்த்து விடுவீர்கள்.

​துலாம் ராசி

நாள் மிகச் சிறந்த நாளாகும். வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள்.

உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் தாங்கள் வசிக்கும். நாடுகளுக்கு உள்ளேயே மாற்றங்களை சந்திக்கலாம். இம் மாற்றங்களால் மேன்மை உண்டாகும்.

மாணவர் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். ஆராய்ச்சிக் கல்வியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். படிப்பை முடித்து வேலைக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயமடைவீர்கள் . நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் .

​விருச்சக ராசி

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றமும் கூட்டுத் தொழில் முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை உண்டு. எனவே வேலையில் நிம்மதி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான பிரச்சனைகள் ஒரு தீர்வுக்கு வருவதற்கான நல்ல நாள் ஆகும். இவை தொடர்பான முயற்சிகளை இன்று நீங்கள் துவக்கலாம்.

சிலருக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இவைகளில் பேச்சு கிடைக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் செய்துகொண்டிருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். இவை தொடர்பான வைத்தியங்களை இன்று ஆரம்பிக்க வெற்றி கிடைக்கும்.

​தனுசு ராசி

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றமும் கூட்டுத் தொழில் முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை உண்டு. எனவே வேலையில் நிம்மதி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான பிரச்சனைகள் ஒரு தீர்வுக்கு வருவதற்கான நல்ல நாள் ஆகும். இவை தொடர்பான முயற்சிகளை இன்று நீங்கள் துவக்கலாம்.

சிலருக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இவைகளில் பேச்சு கிடைக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் செய்துகொண்டிருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். இவை தொடர்பான வைத்தியங்களை இன்று ஆரம்பிக்க வெற்றி கிடைக்கும்.

​மகர ராசி

நண்பர்களுக்கு கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பெரிய அளவில் பண பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி கொண்டீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

வயதானவர்களுக்கு உடல்நலனில் சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு என்றாலும் உடல் நலன் சீராக மேம்படும்.. மாணவர்கள் சற்று கூடுதல் போட்டு படிக்க வேண்டியது வரும். ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களும் வெளிநாடு படித்துக்கொண்டு உள்ளவர்களும் தங்கள் கல்வியில் சற்று கடினமான இடத்தை தாண்டி வர வேண்டியது எனவே கூடுதல் முயற்சி தேவை.

குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டும். ஒரு சிலருக்கு கோவில் குளம் சென்று வருதல் சிலருக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போவது போன்ற சிரமங்கள் இருந்தாலும் நிம்மதி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை தவிர்த்து விடுதல் நலம். நிர்வாகத்தின் அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

​கும்ப ராசி

இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தங்கள் வேலை சம்பந்தமான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகளை இன்று உணர்வீர்கள்.

மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்லூரிகளில் இடம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் விருப்பத்திற்கேற்ப இடத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கல்விக்காக வெளிநாடு சென்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டு. நீங்கள் எடுக்கும் எல்லா தொழில் முயற்சிகளும் நல்ல வெற்றியை நோக்கிச் செல்லும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் உள்ள ரகசியங்கள் கைவரப் பெறுவீர்கள். வயதானவர்களுக்கு உடல்நலம் வர வாய்ப்பு உண்டு என்றாலும் உடல்நலம் சீராக இருக்கும்.

​மீன ராசி

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உத்தியோகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வெளியூரில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

படித்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வெளிநாடுகளில் படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சிறிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். விசா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கொள்வதற்காக சற்று அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி தவழும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பேச்சிலும் சிந்தனையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ரத்த அழுத்தம் உள்ள வயதானவர்களுக்கு சற்று உடல் தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு என்பதால் உடல்நலத்தில் கவனம் கொள்ளவும். மற்றபடி மத்திம வயதில் உள்ளவர்களுக்கும் வயதினருக்கும் உடல் நலம் நன்றாக இருக்கும்.

Web Title daily astrology november 21 2019 check horoscope today prediction for thulam viruchigam dhanusu magaram and other signs

(Tamil News from Samayam Tamil , TIL Network)
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close