ஜோதிடம்

Today Panchangam Tamil: Nalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 04 டிசம்பர் 2019 – indraya nalla neram november 04 tamil daily panchangam details

04 டிசம்பர் 2019 புதன்கிழமை ஐப்பசி 18


திதி : இன்று அதிகாலை 12.35 மணி வரை சப்தமி அதன் பின்னர் அஷ்டமி

நட்சத்திரம் :-இன்று காலை 6.37 வரை சதயம் பின்னர் பூரட்டாதி

யோகம்: சித்த, அமிர்த

சந்திராஷ்டமம் : பூரம். ஆயில்யம்

இன்றைய நல்ல நேரம்காலை :- 09:15 – 10:15

மாலை : 4.45 – 5.45

இராகு காலம் :-மதியம் 12:00 – 01:30

இரவு : 12.00 – 1.30

எமகண்டம் :-காலை 07:30 – 09:00

குளிகை காலம் : காலை 10:30 – 12:00

இரவு : 3.00 – 4.30

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

இன்றைய ராசி பலன் (04 டிச 2019) – கடக ராசியினர் வேலையில் கூடுதலாக கவனம் செலுத்தவும்

சூலம் :- வடக்கு

பரிகாரம் : பால்

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 10:00 – 11:00

(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் – அன்பு

ரிஷபம் – அமைதி

மிதுனம் – ஆக்கம்

கடகம் – அனுகூலம்

மிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 – 2023

சிம்மம் – பிரயாணம்

கன்னி – வெற்றி

துலாம் – உற்சாகம்

விருச்சிகம் – கவலை

தனுசு – புகழ்

மகரம் – நிம்மதி

கும்பம் – சுகம்

மீனம் – இன்பம்

சுப ஹோரைகள் :
புதன் ஹோரை

06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)

13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)

20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)

சந்திரன் ஹோரை

00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)

07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)

14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)

21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)

சனி ஹோரை

01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)

08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)

15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)

22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)

குரு ஹோரை

02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)

09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)

16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)

23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)

செவ்வாய் ஹோரை

03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)

10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)

17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)

சூரியன் ஹோரை

04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)

11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)

18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)

சுக்ரன் ஹோரை

05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)

12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)

19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)

குறிப்பு:

(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)




Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: