ஜோதிடம்

Today Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 21 நவம்பர் 2019: அவிட்டம், சதயம் கவனமாக இருப்பது அவசியம் – tamil daily panchangam november 21 2019 today panchangam details

21 நவம்பர் 2019 வியாழக்கிழமை ஐப்பசி 5


திதி :- இன்று காலை 09:35 மணி வரை நவமி பின்னர் தசமி

யோகம் : சித்த. மரண யோகம்

நட்சத்திரம் :இன்று மாலை 5.18 வரை பூரம் பின்னர் உத்திரம்

சந்திராஷ்டம ராசி : அவிட்டம், சதயம்

இன்றைய நல்ல நேரம்காலை :- 10:30 – 12.00

இராகு காலம் :- மதியம் 01:30 – 03:00

இரவு – 10:30 – 12:00

எமகண்டம் :-காலை 06:00 – 07:30

இரவு 10.30 – 12.00 மணி வரை

சூரணம் : 3:00 – 4.30

இன்றைய ராசிபலன் (21 நவம்பர்): துலாம் ராசிக்கு மாற்றங்களால் முன்னேற்றம் உண்டாகும்

குளிகை காலம் :- காலை 09:00 – 10:30

இரவு 1.30 – 3.00

சூலம் – தெற்கு

பரிகாரம் : தைலம்

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 10:00 – 11:00

(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

சூரிய உதயம்: 6.17

அஸ்தமனம் : 5.47

சந்திராஷ்டமம் என்றால் என்ன? முதலிரவில் மணமக்கள் பால் ஏன் அருந்த சொல்கிறார்கள்.

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் – பாராட்டு

ரிஷபம் – வெற்றி

மிதுனம் – நலம்

கடகம் – பரிசு

சிம்மம் – சாந்தம்

கன்னி – கீர்த்தி

துலாம் – உதவி

விருச்சிகம் – போட்டி

தனுசு – ஆர்வம்

மகரம் – பக்தி

கும்பம் – நன்மை

மீனம் – மேன்மை

சுப ஹோரைகள் :


குரு ஹோரை

06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)

13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)

20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)

செவ்வாய் ஹோரை

00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)

07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)

14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)

21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)

சூரியன் ஹோரை

01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)

08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)

15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)

22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)

சுக்ரன் ஹோரை

02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)

09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)

16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)

23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)

புதன் ஹோரை

03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)

10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)

17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)

சந்திரன் ஹோரை

04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)

11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)

18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)

சனி ஹோரை

05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)

12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)

19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)

குறிப்பு:

(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)




Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: