ஜோதிடம்

Today Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 03 டிசம்பர் 2019 – tamil daily panchangam november 03 2019 today panchangam details

03 டிசம்பர் 2019 செவ்வாய்க்கிழமை ஐப்பசி 19


திதி :- இன்று முழுவதும் சப்தமி

நட்சத்திரம் :- இன்று காலை 4.12 மணி வரை அவிட்டம் அதன் பின்னர் சதயம்

இன்றைய நல்ல நேரம்காலை :- 07:30 – 09:00

யோகம்: சித்த, மரண

சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்

இராகு காலம் :- பகல் 03:00 – 04:30

இரவு – 9.00 – 1.30

எமகண்டம் :- காலை 09:00 – 10:30

இரவு – 1.30 – 3.00

குளிகை காலம் :- மதியம் 12:00 – 01:30

இரவு 6- 7.30

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2019)

சூலம் :- வடக்கு

பரிகாரம் : பால்

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 10:30 – 11:30

(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

ராசி பலன் சுருக்கம் :

மேஷம் – நற்செயல்

ரிஷபம் – ஊக்கம்

மிதுனம் – செலவு

கடகம் – நிம்மதி

ஜோதிடம் அறிவோம்: ஜாதக கட்டமும், ஒவ்வொரு வீட்டுக்கான பலன்கள் என்ன தெரியுமா?

சிம்மம் – அமைதி

கன்னி – தோல்வி

துலாம் – பாசம்

விருச்சிகம் – உதவி

தனுசு – ஆதரவு

மகரம் – வெற்றி

கும்பம் – உயர்வு

மீனம் – நலம்d

சுப ஹோரைகள் :-

செவ்வாய்

06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)

13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)

20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)

சூரியன்

00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)

07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)

14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)

21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)

சுக்ரன் ஹோரை

01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)

08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)

15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)

22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)

புதன் ஹோரை

02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)

09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)

16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)

23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)

சந்திரன் ஹோரை

03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)

10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)

17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)

சனி ஹோரை

04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)

11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)

18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)

குரு ஹோரை

05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)

12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)

19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)

குறிப்பு:

(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)




Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: