tamil top stories

Congress leader DK Shivakumar has been kept at Tughlak Road Police Station. He was arrested by Enforcement Directorate on September 3, in connection with an alleged money laundering case | இன்று சிறப்பு கோர்ட்டில் சிவகுமார் ஆஜர்

புதுடில்லி: பணமோசடி வழக்கில், கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரை, அமலாக்க துறை அதிகாரிகள், கடந்த 3 ம் தேதி கைது செய்து, டில்லியில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரது காவல், இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் நேற்று சிவகுமாரை டில்லி ராம் மனேகர் லோகிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக டில்லி துக்ளக் சாலையில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் சிவகுமாரை தற்காலிகமாக சிறை வைத்துள்ளனர். டில்லியின் அமலாக்க துறை சிறப்பு நீதிமன்றத்தில், இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். விசாரணைக்கு, அவர் முழு ஒத்துழைப்பு அளித்ததால், அவருக்கு, ‘ஜாமின்’ வழங்க கோரி, அவர் தரப்பு வக்கீல்கள் கோரவுள்ளனர்.

ஆனால், சிவகுமாரிடம் இன்னும் விசாரணை நடத்தவுள்ளதால், மேலும் சில நாட்களுக்கு, ‘கஸ்டடி’ கேட்க, அமலாக்க துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: