விளையாட்டு

Bangladesh cricketers strike: IND vs BAN:ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்: இந்திய தொடர் உறுதி! – india tour back as bcb meets most of bangladesh cricketers demands

இந்தியா வரும் வங்கதேச அணி 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திடீரென 11 அம்ப கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்த போட்டிகளிலும் பங்கேற்கபோவதில்லை என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வாபஸ்..

இவர்கள் போராட்டம் அறிவித்து சுமார் 2 நாட்களுக்கு பின் தங்களின் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக வங்கதேச வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் மீண்டும் அவர்கள் வழக்கம் போல போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இதைவிட என்வாழ்நாளில் வேறு எந்த ஒரு மிகப்பெரிய நல்ல விஷயமும் இல்ல: ‘கிங்’ கோலி…!

திட்டமிட்டது போல..

இதனால் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டது போல நடக்கும் என தெரிகிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசன் கூறுகையில், ‘வங்கதேச கிரிக்கெட் வீரர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களின் பேச்சுவார்த்தை வருகைக்கு ந் நன்றி தெரிவித்தோம். அவர்களின் பெரும்பாலான கோரிக்கை ஏற்கதக்க வகையில் தான் இருந்தது.

‘கிங்’ கோலி… காம்பீர்…. அடுத்து நம்ம ‘டான்’ ரோஹித் தான்…: அபூர்வ பட்டியலில் இணைந்து சாதனை!

அதில் ஒரு சில கோரிக்கைகளை வங்கதேச கிரிக்கெட் போர்டு செயல்படுத்த முடியாது. அவர்களின் 11 கோரிக்கையில் 9 நிறைவேற்ற முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.’ என்றார்.

இந்தியா- வங்கதேச தொடர் அட்டவணை:

டி-20 தொடர்:

நவம்பர் 3, 2019 முதல் டி-20, டெல்லி

நவம்பர் 7, 2019 இரண்டாவது டி-20, ராஜ்கோட்

நவம்பர் 10, 2019 மூன்றாவது டி-20, நாக்பூர்

டெஸ்ட் தொடர்:

நவம்பர் 14 – 18 முதல் டெஸ்ட், இந்தூர்

நவம்பர் 22 – 26 இரண்டாவது டெஸ்ட், கொல்கத்தா
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: