உலகம்

`2 பேருக்கு உயிர் கொடுக்கப்போகிறாள் எமலி!’- 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த துயரத்தால் கலங்கும் பெற்றோர்

உடல் உறுப்பு தானம் இந்தக் கடினமான நேரத்தில் குடும்ப வாழ்க்கையில், பெற்றோரின் வாழ்க்கையில் நம்பிக்கை அளிக்கிறது” என கண்ணீரோடு ஜேடன் முடித்துக்கொண்டார். எமலி இருந்த மருத்துவமனை வார்ட்டில் அவள் பயன்படுத்திய பொம்மைகள், அவளுக்குப் பிடித்த ஆடைகள் என அனைத்தும் வைக்கப்பட்டது. உறவினர்கள் நண்பர்கள் என மருத்துவமனை முழுவதும் நிறைந்திருந்தனர். கண்ணீருடன் அவளை வழியனுப்பினர்.

ஜேடன் மனதளவில் உடைந்துவிட்டார். அவரால் அங்கிருந்து நகர முடியவில்லை. ஜேடனை தேற்றும் தைரியம் மைக்கேலுக்கு இல்லை. எமலியின் நினைவுகளுடன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே நின்றார். எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரியும். ஆனால், மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எமலிக்கு இப்படி நடந்திருக்கவேண்டாம். மைக்கேல் – ஜேடன் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டும். இரண்டு உயிர்களைக் காப்பாற்றப்போகும் எமலி தேவதையாகத்தான் தெரிகிறாள்.

News credit : abc30.com


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: