தமிழகம்
வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி | For those who have lost their homes, the home will be built, Chief Minister Edappadi Palanisamy

மேட்டுப்பாளையம்: வீடுகளை இழந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Source link