ஜோதிடம்

திருக்கார்த்திகை தீபம்… மார்கழி மாத விரத நாட்கள் – டிசம்பரில் மிஸ் பண்ணாதீங்க | December month important festival Days

News

oi-C Jeyalakshmi

|

சென்னை: டிசம்பர் மாதம் பல முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம், மார்கழி மாதம் இணைந்த மாதம் டிசம்பர் மாதம் சபரிமலை செல்லும் பக்தர்களும், முருகப்பெருமானுக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்களும் சரணகோஷம் முழங்க வலம் வரும் மாதம் டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் என்னென்ன விரத நாட்கள், முகூர்த்த நாட்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

December month important festival Days

டிசம்பர் 1 ஞாயிறு நாக பஞ்சமி நாகதோஷ நிவர்த்தி பூஜை செய்ய நல்ல நாள்

டிசம்பர் 10 திருஅண்ணாமலையார் திருக்கார்த்திகை தீப திருநாள் காலையில் பரணி தீபம் மாலையில் மலை மீது மகா தீபம்

டிசம்பர் 11 வைகானஸ தீபம், டிசம்பர் 12 பஞ்சராத்ரா தீபம் இந்த நாட்களில் வீட்டில் தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் பெருகும்.

டிசம்பர் 17 மார்கழி 1 மாத பிறப்பு பாவை நோன்பு தொடக்கம் பெண்கள் விரதம் இருக்க திருமண பாக்கியம் கைகூடும்.

டிசம்பர் 25,26 சர்வ அமாவாசை ஆஞ்சநேயர் ஜெயந்தி. அனுமனை வழிபட நன்மைகள் நடைபெறும். துன்பங்கள் தீரும்.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை

டிசம்பர் 26 திருநெடுந்தாண்டகம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close