தமிழகம்

தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம்ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் காலமானார் | Dharmapuram Athene, 26th Gurumakasinanamdasamyasree, Shanmukha National Enlightenment Paramacharya Swamis, passed away

தஞ்சாவூர்: தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம்ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் காலமானார். தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பிற்பகல் 2.40-க்கு தருமபுரம் ஆதீனம் உயிர் பிரிந்தது. இந்தியாவின் பழமையான சைவ ஆதினங்களில் தருமபுரம் ஆதீனமும் ஒன்றாகும்.


Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: