tamil top stories

சரத்பவார் கட்சி எம்.பி.,இன்று பா.ஜ.,வில் சங்கமம்| Dinamalar

மும்பை: லோக்சபா தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பின், மகாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், அக்கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ., மற்றும் சிவசேனாவில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின், சத்ரா தொகுதி எம்.பி., உதயன்ராஜே போஸ்லே, டில்லியில், பிரதமர் மோடி முன்னிலையில், பா.ஜ.,வில், இணையப் போவதாக, ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளார்.
இதேபோல், குகாஹர் தொகுதியின் தேசியவாத காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த, பாஸ்கர் ஜாதவ், நேற்று, தனது, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிவசேனாவில் இணைந்தார்.

Advertisement


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: