தமிழகம்

கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல சங்கம் முன் முற்றுகை போராட்டம் | Siege strike in front of labor union, emphasizing various demands in Cuddalore

கடலூர்: கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல சங்கம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பென்சன் தொகை வழங்க கோரியும், நல வாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் ரூ,5 லட்சம் வழங்க கோரியும் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.


Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: